இன்றைய ராசிபலன் 4/2/2018

மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டா ரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் […]

Continue reading


இன்றைய ராசிபலன் 3/2/2018

மேஷம் மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம் […]

Continue reading


இன்றைய ராசிபலன் 2/2/2018

மேஷம் மேஷம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள் வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர் களால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத் தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக […]

Continue reading


இன்றைய ராசிபலன் 1/2/2018

மேஷம் மேஷம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் […]

Continue reading